மாத்தளை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் ,தனித்தும் களத்தில் நிறுத்திய வேட்பாளர்கள் வெற்றியீட்டியள்ளார்கள்.

Afham Nizam
By Afham Nizam February 11, 2018 16:41 Updated

மாத்தளை மாநகர சபை – 1
யட்டவத்த பிரதேச சபை – 1
உக்குவெல பிரதேச சபை – 1

ஆகிய சபைகளிலும் கலேவலை பிரதேசசபையில் மரசின்னத்தில் ஒரு ஆசனமும்  மொத்தமாக மாவட்டத்தில்  4 உறுப்பினர்கள்  பெற்றுள்ளனர்.

தகவல் -மாவட்ட அமைப்பாளர் ஐயூப் ஹசன் 

Afham Nizam
By Afham Nizam February 11, 2018 16:41 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*