அட்டாளைச்சேனை- ஆலங்குளத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரசின் மக்கள் சந்திப்பு

farsan
By farsan January 17, 2018 18:19

அட்டாளைச்சேனை- ஆலங்குளத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரசின் மக்கள் சந்திப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக யானைச் சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக  புறத்தோட்ட வட்டார வேட்பாளர்  ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.கிதுர் முஹம்மதை ஆதரித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றிரவு (17) ஆலங்குளத்தில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் காதர், வேட்பாளர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், றியா மசூர், எஸ்.கிதுர் முஹம்மத் மற்றும் ஆசிரியர் அன்வர் நெளஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைத்து உரையாற்றினர்.

farsan
By farsan January 17, 2018 18:19
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*