மீனோடைக்கட்டில் ஏ.சீ.நியாஸ் தலைமையில் நடைபெற்ற மு.கா பிரச்சாரக் கூட்டம்

farsan
By farsan January 16, 2018 18:23

மீனோடைக்கட்டில் ஏ.சீ.நியாஸ் தலைமையில் நடைபெற்ற மு.கா பிரச்சாரக் கூட்டம்

எதிர் வருகின்ற  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை  பிரதேசசபையின் புறத்தோட்ட  வட்டாராத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜக்கிய தேசிய கட்ச்சியில் போட்டி இடும் ஏ.கே.முஹம்மட் (Sir) கிதிர் மாஸ்டர் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று(16)  அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டில் ஏ.சீ.நியாஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்திகழ்வில் பிரதம அதிதியாக சுகாதர பிரதி அமைச்சர் பைசால் காசீம் அவர்களும்  விசேட அதிதிகளாக முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நசீர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீட், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள்  மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச் சேனை பிரதேச சபை சார்பாக போட்டி இடுகின்ற வேட்பாளர்கள்  முக்கியஸ்தகர்கள்  கட்சிப் போராளிகள்  பெருந்திரளான பொது மக்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

farsan
By farsan January 16, 2018 18:23
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*