நற்பிட்டிமுனை மத்திய குழுவினருடன் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துரையாடல்.

farsan
By farsan January 12, 2018 05:55

நற்பிட்டிமுனை மத்திய குழுவினருடன் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துரையாடல்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை மத்திய குழுவினருடன் சமகால அரசியல் தொடர்பாக நேற்று (11) வியாழக்கிழமை மாலை கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் நற்பிட்டிமுனை 7ஆம் வட்டார வேட்பாளர் எம்.சி.அமீர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் யூ.எல்.எம்.தௌபீக், நியமனப்பட்டியல் வேட்பாளர் எம்.எம். றியாஸ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா மற்றும் நற்பிட்டிமுனை மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சமகால அரசியல் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

– ஊடகப் பிரிவு –

farsan
By farsan January 12, 2018 05:55
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*