வளத்தாப்பிட்டி மற்றும் மல்வத்தை யானைச்சின்ன வேட்பாளர்களை ஆதரித்து தமிழ், முஸ்லீம் மக்கள்.

farsan
By farsan January 11, 2018 05:55 Updated

வளத்தாப்பிட்டி மற்றும் மல்வத்தை யானைச்சின்ன வேட்பாளர்களை ஆதரித்து தமிழ், முஸ்லீம் மக்கள்.

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் மல்வத்தை மற்றும்  வளத்தாப்பிட்டி வட்டார மக்கள் யானைச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ், முஸ்லீம் மக்கள் அணி திரண்டு வருகின்றனர்.
எதிர்வரும் பிரதேச சபைத்தேர்தலில் வளத்தாப்பிட்டி வட்டாரத்தில் யானைச்சின்னத்தில் போட்டியிடும் K.துறோதம்மா மற்றும்  மல்வத்தை வட்டாரத்தில் யானைச்சின்னத்தில் போட்டியிடும் KM இன்பவதி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ M.I.M. மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் இப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இரண்டு வேட்பாளர்களையும்  வெற்றி  பெறச்செய்து தமது பிரதேசத்தின் குரலாக சபையில் மிளிரச்செய்யவுள்ளதாகவும் உறுதியளித்தனர்.

farsan
By farsan January 11, 2018 05:55 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*