சம்மாந்துறை கருவாட்டுக்கல்-02 ஹூதா மகளிர் அமைப்பு மு.கா வேட்பாளர் ஸபீக் இஸ்மாயிலுக்கு ஆதரவு

farsan
By farsan January 10, 2018 11:13

சம்மாந்துறை கருவாட்டுக்கல்-02 ஹூதா மகளிர் அமைப்பு மு.கா வேட்பாளர் ஸபீக் இஸ்மாயிலுக்கு ஆதரவு

சம்மாந்துறை கருவாட்டுக்கல்-02 ஹூதா மகளிர் அமைப்பு சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் 6ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஸபீக் இஸ்மாயில் அவர்களை ஆதரித்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சார கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

இதில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை வேட்பாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் கலந்து கொண்டு மகளிர் சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தினர்.

farsan
By farsan January 10, 2018 11:13
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*