பொத்துவில், ஜெய்க்கா குடியேற்றத் திட்டத்துக்கு நீரை சுத்திகரித்து வழங்குவதற்கான திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Afham Nizam
By Afham Nizam January 4, 2018 17:04

பொத்துவில், ஜெய்க்கா குடியேற்றத் திட்டத்துக்கு  நீரை சுத்திகரித்து வழங்குவதற்கான திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொத்துவில் ஜெய்க்கா குடியேற்றத் திட்டத்துக்கு இன்ஸ்பெக்டர் நீரேந்து நிலையத்திலிருந்து நீரை சுத்திகரித்து வழங்குவதற்கான் திட்டம் இன்று (04) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் ஜெய்க்கா கிராமத்திலுள்ள 261 குடும்பங்களுக்கு வாரத்தில் 2 நாட்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Afham Nizam
By Afham Nizam January 4, 2018 17:04
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*