அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை மல்-10ல் வீதி மற்றும் வடிகான் அபிவிருத்தி

farsan
By farsan January 3, 2018 06:07 Updated

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை மல்-10ல் வீதி மற்றும் வடிகான் அபிவிருத்தி

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை மல்-10ஆம் வீதியின் ஒரு பகுதி வீதிற்கு வடிகான் மற்றும் கொங்கீறிட் வீதியாக செப்பனீடும் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இதனை பார்வையிட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் தைக்காபள்ளி 5ஆம் வட்டார வேட்பாளருமன ஐ.எல்.எம்.மாஹிர் நேற்று முன்தினம் நேரில் சென்று அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்டார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் யானைச் சின்னம் 08ம் வட்டார வேட்பாளர் எம்.ஐ.எம்.றனூஸ், யானைச் சின்னத்தில் மல்கம்பிட்டி 9ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.நளீம் (ஜனாப்), பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.முஸ்தபா. கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

farsan
By farsan January 3, 2018 06:07 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*