ஒலுவில் அஷ்ஹர் வட்டாராத்தில் மு.கா வேட்பாளர் ஏ.எல்.அமானுல்லாவை ஆதரித்து  நடைப்பெற்ற கருத்தரங்கு

farsan
By farsan January 2, 2018 12:48

ஒலுவில் அஷ்ஹர் வட்டாராத்தில் மு.கா வேட்பாளர் ஏ.எல்.அமானுல்லாவை ஆதரித்து  நடைப்பெற்ற கருத்தரங்கு

எதிர் வருகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட  ஒலுவில் அஷ்ஹர் வட்டாராத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜக்கிய தேசிய கட்சியில் போட்டி இடும் ஏ.எல்.அமானுல்லா (நபீல்) அவர்களை ஆதரித்து கலந்துரையாடல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின்  ஒலுவில் அமைப்பாளர் சுபையிர் அவர்களின் தலைமையில் (01) நேற்று இடம்பெற்றது.

இந்திகழ்வில் பிரதம அதிதீயாக முன்னால் கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களும் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபை சார்பாக போட்டி இடுகின்ற  வேட்பாளர்களும் மற்றும் கட்சியின்  உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டனர்.

farsan
By farsan January 2, 2018 12:48
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*