அட்டாளைச்சேனை மத்திய குழுக்கூட்டமும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும்

farsan
By farsan December 28, 2017 15:54

அட்டாளைச்சேனை மத்திய குழுக்கூட்டமும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக்கூட்டமும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும்இன்று (28) முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் வேட்பாளர்கள் மற்றும்   போராளிகள்   பலரும் கலந்து   சிறப்பித்தனர்.

farsan
By farsan December 28, 2017 15:54
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*