விருதோடைக்கான நீர் சுத்திகரிக்கும் இயந்திரம்

Afham Nizam
By Afham Nizam November 20, 2017 14:57

விருதோடைக்கான நீர் சுத்திகரிக்கும் இயந்திரம்

விருதோடைக்கான நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மேல் மாகாண சபை உறுப்பினர் SHM நியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமாகிய அல் ஹாஜ் கெளரவ ரவுப்ஹகீம் அவர்களின் நிதியில் சுமார் 3,000,000 /= இலட்சம் ரூபாய் தொகையை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

 

 

முதல் கட்டமாக விருதோடை, கட்டைக்காடு கரைத்தீவு,புளிச்சாக்குளம், கொத்தான்தீவு,
பெருக்குவட்டான் போன்ற கிராமங்களுக்கு வளங்கப்பட்டுள்ளது .

இராண்டாம் கட்டமாக சமிரகம மற்றும் கொத்தான்தீவு கொளணி, கனமூளை போன்ற கிராமங்களுக்கு இந்த நீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது .

Afham Nizam
By Afham Nizam November 20, 2017 14:57
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

  • Afham Nizam

    Afham Nizam

    நன்றி

    View Article
  • Afham Nizam

    Afham Nizam

    நன்றி

    View Article
  • ஆவை முகம்அமது அன்சாரி

    ஆவை முகம்அமது அன்சாரி

    மாஷா.அல்லாஹ்! இந்திய திருநாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அதன் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் ex…

    View Article