கவிக்கோ நினைவேந்தல் மற்றும் ஹாஜரா ரவூப் அறக்கட்டளை அங்குரார்ப்பண நிகழ்வு

Afham Nizam
By Afham Nizam November 19, 2017 06:45

கவிக்கோ நினைவேந்தல் மற்றும் ஹாஜரா ரவூப் அறக்கட்டளை அங்குரார்ப்பண நிகழ்வு

கவிக்கோ நினைவேந்தல் மற்றும் ஹாஜரா ரவூப் அறக்கட்டளை அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று (19) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.

 

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் இந்திய லோக் சபா முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் காதர் மெய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை தலைவரும் இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். அப்துல் ரகுமான் ஆகியோரின் பங்கேற்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Afham Nizam
By Afham Nizam November 19, 2017 06:45
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

  • Afham Nizam

    Afham Nizam

    நன்றி

    View Article
  • Afham Nizam

    Afham Nizam

    நன்றி

    View Article
  • ஆவை முகம்அமது அன்சாரி

    ஆவை முகம்அமது அன்சாரி

    மாஷா.அல்லாஹ்! இந்திய திருநாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அதன் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் ex…

    View Article