தொழிநுட்பக்கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி 2017.11.24

Afham Nizam
By Afham Nizam November 13, 2017 14:51

தொழிநுட்பக்கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி 2017.11.24

நாடெங்கிலும் உள்ள தொழிநுட்பவியல் / தொழிநுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் 2017.10.27 வர்த்தமானி மூலம் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகளின் தகைமைகளுக்கும் கற்கைநெறிகளுக்குத் தேவையானவர்களின் எண்ணிக்கைக்கும் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர். விண்ணப்ப முடிவுத்திகதி 2017.11.24 ஆகும்.

 

 

மேலதிகத் தகவல்களுக்கு – www.dtet.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும். 071-1997111 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெறலாம்.

 

வர்த்தமானியைப் பார்வையிட – https://archives.dailynews.lk/2001/pix/GazetteT17-10-27.pdf

– கஹட்டோவிட்ட ரிஹ்மி –

Afham Nizam
By Afham Nizam November 13, 2017 14:51
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*