பொலன்னறுவை, சுங்காவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Afham Nizam
By Afham Nizam November 12, 2017 06:39

பொலன்னறுவை, சுங்காவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

பொலன்னறுவை மாவட்டம், சுங்காவில் பிரதேசத்துக்கு இன்று (11) விஜயம்செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் முக்கியமாக குடிநீர் பிரச்சினை மற்றும் அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

 

 

 

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

Afham Nizam
By Afham Nizam November 12, 2017 06:39
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*