உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு சீனங்கூட்டையில் கலந்துரையாடல்!

Afham Nizam
By Afham Nizam November 12, 2017 06:31

உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு சீனங்கூட்டையில் கலந்துரையாடல்!

– ஹமீட் எஸ் முகம்மத் –

 

எதிர் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு பேருவளை நகர சபைக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேற்பளார்கள் தெரிவு மற்றும் கட்சி எவ்வாறு போட்டியிடுவது எவ்வாறு என்று கலந்துரையாடல் நேற்று (11) சீனங்கூட்டையில் இடம்பெற்றது .

 

 

 

 

இக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்பின் பெயரில் பாராளமன்ற உறப்பினர் எம் எச் எம் சல்மான் அவர்களும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புவடிக்க சபையின் பிரதி தலைவர் சபீக் ரஜாப்தீன் மற்றும் கட்சியின் பொருளாலரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருர் அஸ்லம் ஹாஜியரும் பேருவளை சீனங்க்கூட்டை கட்சி முக்கியஸ்தர்களும் போராளிகளும் கலந்து கொண்டனர் .

 

 

– ஹமீட் எஸ் முகம்மத் –

Afham Nizam
By Afham Nizam November 12, 2017 06:31
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*