பொலன்னறுவை, தம்பாளை அல்-ஹிலால் மத்திய கல்லூரிக்கு விஷேட விஜயம்

Afham Nizam
By Afham Nizam November 11, 2017 14:08

பொலன்னறுவை, தம்பாளை அல்-ஹிலால் மத்திய கல்லூரிக்கு  விஷேட விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள், தனது ஆரம்ப கல்வியைத் தொடர்ந்த பொலன்னறுவை, தம்பாளை அல்-ஹிலால் மத்திய கல்லூரிக்கு இன்று (11) விஷேட விஜயமொன்றை மேற்கொண்டார்.

 

 

 

அமைச்சரின் முயற்சியினால் அப்பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 3 மாடி தொழில்நுட்ப கட்டிடத்தையும் பார்வையிட்டார்.

இதன்போது பாடசாலை அதிபர் வாஹிட், கிராம சேவகர் தெளபீக் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தார்.

Afham Nizam
By Afham Nizam November 11, 2017 14:08
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*