சேருவில நீர்வழங்கல் திட்டம் மக்களிடம் கையளித்தலும் நடமாடும் சேவையும்

farsan
By farsan July 13, 2017 15:31 Updated

சேருவில நீர்வழங்கல் திட்டம் மக்களிடம் கையளித்தலும் நடமாடும் சேவையும்

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமுதாயம் சார் அமைப்புக்களிடமிருந்து பொறுப்பேற்கப்பட்ட நீர்வழங்கல் திட்டத்தினை

ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டமாக மாற்றப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வைபவரீதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான  றவூப் ஹக்கீமினால் நாளை மறுதினம் (15) பொதுமக்களிடம் மாலை 04.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளது.இத்திட்டம் உள்ளூர் வங்கிகளின் நிதியுதவியூடாக 808.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதுடன் இதனூடாக 3500 நீரிணைப்புக்கள்வழங்கப்படவுள்ளது.அன்றைய தினம் அமைச்சர் தலைமையில் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் குடி நீர் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான நடமாடும் சேவையும் காலை 09.00 மணி முதல் இடம்பெறவுள்ளதாகவும் நீர்வழங்கல் சபை பொதுமக்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளது.

 

இவ் வைபவத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கிழக்குமாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகம முதலமைச்சர் நஸீர் அஹமட் பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்கவுள்ளனர்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)
farsan
By farsan July 13, 2017 15:31 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

  • zimra

    zimra

    Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

    View Article
  • adminslmc

    adminslmc

    முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

    View Article
  • k.m.m.Maharoof

    k.m.m.Maharoof

    I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

    View Article