காத்தான்குடி தள வைத்தியசாலையில் அபிவிருத்திகளை கையளிக்கும் நிகழ்வு

farsan
By farsan July 13, 2017 12:43

காத்தான்குடி தள வைத்தியசாலையில் அபிவிருத்திகளை கையளிக்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதியிலிருந்து 18 மில்லியன் கொண்ட அபிவிருத்தி திட்டங்களை காத்தான்குடி தள வைத்தியசாலையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று (13) இடம்பெற்றது.

இதனடிப்படையில் வைத்தியசாலையில் 07மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவினை திறந்து வைக்கும் நிகழ்வும், 10.4 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வைத்தியர் விடுதி திறந்து வைக்கும் நிகழ்வும், பற்சிகிச்சைக் கூடம் மற்றும் அதற்கான இயந்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும், பயிற்சிக்கூடம் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

farsan
By farsan July 13, 2017 12:43
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

  • zimra

    zimra

    Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

    View Article
  • adminslmc

    adminslmc

    முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

    View Article
  • k.m.m.Maharoof

    k.m.m.Maharoof

    I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

    View Article