பிரதி அமைச்சர் பைசால் காசிம் தலமையில் தெற்காசிய நாடுகளின் HIGH- LEVEL PREPARATORY (HLP ) மாநாடு

farsan
By farsan July 10, 2017 17:28

பிரதி அமைச்சர் பைசால் காசிம் தலமையில் தெற்காசிய நாடுகளின் HIGH- LEVEL PREPARATORY (HLP ) மாநாடு

சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் தலமையில் இந்தியாவின் புது டில்லியில் அமைந்துள்ள WHO – SEARO வின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் தெற்காசிய நாடுகளின் HIGH- LEVEL PREPARATORY (HLP ) மாநாடு இன்று 10-07-2017 உத்தியபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம் மாநாடு இம்மாதம் 10,11,12 ஆகிய மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளதுடன். இவ் மாநாட்டுக்கு தெற்காசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்களும் உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

farsan
By farsan July 10, 2017 17:28
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*