மன்னாரில் நீர் உள்வாங்கும் நிலையம் திறந்துவைத்தல் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம்

farsan
By farsan July 4, 2017 14:33

மன்னாரில் நீர் உள்வாங்கும் நிலையம் திறந்துவைத்தல் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம்

மன்னார், எழுத்தூரில் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்படவுள்ள நீர் உள்வாங்கும் நிலையம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (04) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரவிதான, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், வட மாகாணசபை உறுப்பினர்  எச்.எம். றயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

farsan
By farsan July 4, 2017 14:33
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*