வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மு.கா மத்திய குழு உறுப்பினர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு

adminslmc
By adminslmc June 8, 2016 07:18

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (7) கட்சியின் தலைமையம் தாருஸ்ஸலாமில் கலந்துரையாடினார். இதன்போது இவர்களுக்கான இப்தார் ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில்  கிழக்கு முதல்வர் நசீர் அஹமத், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் MS.தௌபீக், தேசிய அமைப்பாளர் சபீக் ராஜாம்தீன், மேல் மாகணசபை உறுப்பினர் அர்சாத் நிசாம்தீன் மற்றும்  கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

3d8432e6-056d-4868-b0a0-47966d0d7b35 3f492f1b-1ebc-42c9-8037-cfa0a20bf19a 966080fd-c0dc-48b6-bd0c-975bf85c5786 c159377d-0cc2-47d7-b27c-8e2cb2b8dd53 f3e1ea71-9d74-47d3-a60a-67f9c9c1ec5c f5840650-31c2-4409-9b75-0b0d1ea28fe0

adminslmc
By adminslmc June 8, 2016 07:18
Write a comment

No Comments

 1. k.m.m.Maharoof June 8, 16:54

  I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood come.

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

Recent Comments

 • Afham Nizam

  Afham Nizam

  நன்றி

  View Article
 • Afham Nizam

  Afham Nizam

  நன்றி

  View Article
 • ஆவை முகம்அமது அன்சாரி

  ஆவை முகம்அமது அன்சாரி

  மாஷா.அல்லாஹ்! இந்திய திருநாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அதன் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் ex…

  View Article