Back to homepage

கவிதை

மேன்மை மிகு தேசமே

மேன்மை மிகு தேசமே

இருள் மிகுந்த பெருந்துயர் இரவில் திரிகைக்கல் சுழலலாம் மேலும் சுழலலாம் ஆயின் உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு அவற்றால் இயலா அவை மிகச் சிறியன.

Read Full Article
கூட்டுச் சதிகாரர்களுக்கு தவத்தின் சமர்ப்பணம்

கூட்டுச் சதிகாரர்களுக்கு தவத்தின் சமர்ப்பணம் Updated

ஓ மரமே!… வித்திழந்து போனோரும் உன்னை விற்றுப் பணம் பார்த்தோரும் செத்து மடியும் வரை – அவர்கள் செல்வங்கள் அழியும் வரை  கத்தி முடித்து – அவர்கள் கருமங்கள் முடியும் வரை கந்து நீ விடு – அவர்கள் கலங்கி வீழட்டும்

Read Full Article
கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொழிந்த கவிமழை

கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொழிந்த கவிமழை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவிமழை காமராசர் அரங்கம்> தேனாம்பேட்டை, சென்னை-18. (26.10.2015)

Read Full Article
பாசமிகு தலைவராய்

பாசமிகு தலைவராய் Updated

அரவணைத்து ஆதரவு காட்டிடும் அருமைத் தலைவரின் – ஆதர்சனம் நெஞ்சை நெகிழ வைத்திடும் பாசப்பிணைப்பினை  “சாட்சியம்” பகன்றிடும் பாங்கான காட்சி..!!   ஆருயிர் அன்னையும் அன்பு மகனுமாய் அளவளாவும் அற்புதமான காட்சி கரிசனையோடு கண்ணியமாய் கருணையோடு காது தாழ்த்தி கடமை உணர்வோடு கனிவான  தாயின் குறை கேட்கும் பாசமிகு தலைவரின் பணிவான தன்மையை பார் போற்றும்

Read Full Article
ஒடுகக்கத்துப் புதனின் சாரைப் பாம்புகள்

ஒடுகக்கத்துப் புதனின் சாரைப் பாம்புகள்

ஒற்றைச் சிறகு உடைந்த புறாவாய் அர்த்தம் வெளிறியது அமைதியின் இரட்சணீயம்! சொரூபத்தை இழந்தன காலமும் வெளியும்.

Read Full Article
புத்தரே, இப்போது நீங்கள் எந்த நிலை..?

புத்தரே, இப்போது நீங்கள் எந்த நிலை..?

மாயாவின் மகன் யசோதரையின் கணவன் ராகுலனின் தகப்பன் சித்தார்த்த கௌதமரை நான் மிகவும் நேசிக்கிறேன்

Read Full Article
அவன் ஒரு தேசத்தின் படைவீரன்

அவன் ஒரு தேசத்தின் படைவீரன் Updated

குண்டுகள் துளைத்து குற்றுயிருடன் ரத்தம் பொசிய அவள் வாசம் வெறித்து வாசல் வருகின்றான்

Read Full Article

Recent Comments

  • adminslmc

    adminslmc

    முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

    View Article
  • k.m.m.Maharoof

    k.m.m.Maharoof

    I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

    View Article
  • thaj

    thaj

    அபிவிருத்தி எனும் மாயைக்குள் நாம் அகப்பட தேவையில்லை, எமது நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கச் செயதல் அவற்றிற்கு…

    View Article