Back to homepage

உலகம்

ஈமான் பறி போய்விடும் …………….. எச்சரிக்கை !!!!

ஈமான் பறி போய்விடும் …………….. எச்சரிக்கை !!!!

இஸ்லாம் ஏக இறைவன் அல்லாஹுத்தஆலாவினால் அருளப்பட்ட தூய்மையான ஒரு மார்க்கம். அது அனைத்து காலங்களுக்கும் நேரங்களுக்கும் பொருத்தமானது. இந்த புனிதமான இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியை கண்டு சகிக்க  முடியாத யூத வெறியர்கள் அதனை  அழிப்பதற்காக பலவிதமான யுக்திகளையும் , முயற்சிகளையும் கையாண்டு வரலாறு நெடுகிலும் தோல்விகண்டே வந்துள்ளனர் என்பது கண்கூடு.  

Read Full Article
“ரோஹிங்கிய முஸ்லிம்கள் : நெருக்கடிக்கான பின்னணியும் அரசியல் எதிர்காலமும்”  (முழு தொகுப்பு)

“ரோஹிங்கிய முஸ்லிம்கள் : நெருக்கடிக்கான பின்னணியும் அரசியல் எதிர்காலமும்” (முழு தொகுப்பு) Updated

“ரோஹிங்கிய முஸ்லிம்கள் : நெருக்கடிக்கான பின்னணியும் அரசியல் எதிர்காலமும்” அஷ்ஷெய்க் ரவுப் சைன் (நளிமி)

Read Full Article
ரோஹிங்ய அகதிகள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் கொள்ள வேண்டிய நிதானங்கள்.

ரோஹிங்ய அகதிகள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் கொள்ள வேண்டிய நிதானங்கள்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் மனிதனாகப்பிறந்த ஒரு ஜீவன் அநியாயமாக இறந்தாலும் அல்லது துன்பப்பட்டாலும் எமக்கும் அது வலியைக்கொடுக்கும்.

Read Full Article
மலேசியா குர்ஆன் மத்ரஸாவில் தீ விபத்து

மலேசியா குர்ஆன் மத்ரஸாவில் தீ விபத்து

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள குர்ஆன் மத்ரஸாவில் நிகழ்ந்த தீ விபத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட குறைந்தபட்சம் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் உறங்கிக்கொண்டிருந்த மேல் தளத்தில் உள்ள அறையில் இத்தீ விபத்து ஏற்பட்டது.

Read Full Article
சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார் ஹலிமா யாகூப் .

சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார் ஹலிமா யாகூப் .

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்- சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும்.

Read Full Article
அப்துல்லாஹ்வின் ஆசையை நிறைவேற்றிய துபாய் பொலிஸ்..

அப்துல்லாஹ்வின் ஆசையை நிறைவேற்றிய துபாய் பொலிஸ்..

– ரஸானா மனாப்- அலி அல் அப்துல்லாஹ் ஐக்கிய அரபு எமிரேட்சின் ராஸ் அல் கைமாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன், தனது தந்தையிடம் ஒருநாள் கேட்டிருக்கிறான் என்னிடம் எல்லா வகையான ஆடைகளும் இருக்கின்றது ஆனால் டுபாய் பொலிசாரின் ஆடைகள் இல்லை அது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என.

Read Full Article
மேன்மை மிகு தேசமே

மேன்மை மிகு தேசமே

இருள் மிகுந்த பெருந்துயர் இரவில் திரிகைக்கல் சுழலலாம் மேலும் சுழலலாம் ஆயின் உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு அவற்றால் இயலா அவை மிகச் சிறியன.

Read Full Article

Recent Comments

  • zimra

    zimra

    Alhamdulillah. Inthe news le ikirathu nadantha nalla santhosam. Sariyyana mudiva quka sollunge. We r waiting for the gd news

    View Article
  • adminslmc

    adminslmc

    முஸ்லிம் பாடசாலைக்கு 3 மாடிக் கட்டிடத்தை வழங்கவுள்ள பௌத்த தேரர்

    View Article
  • k.m.m.Maharoof

    k.m.m.Maharoof

    I am a founder member in Slmc.i am in Wellampitiya.but no any Slmc members half me the flood…

    View Article